ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்க ளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்க ளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பலோ நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் சட்டப்படி விசாரணையை தொடரலாம். ஆணையத்திற்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.